Runner-up in a hackathon conducted by Bosch and as a result got an internship with the company.
I developed a strong interest in the field of innovation and creativity, which led me to join the HOPE3 Varsity Robotics Club. Under the guidance of Meenakshi Anna, an expert from Intel (USA), I have been working on various robotics projects and have achieved significant success. Our team has won several competitions, including second place in a competition held by Bosch (MNC), which also gave me the opportunity to intern with them. Through this experience, I learned that understanding the concepts behind what we learn is the key to success, rather than simply memorizing from books.
எனக்கு creation-ல இருக்கும் ஆர்வத்தினால் Hope3 Varsity Robotics club-ல join பண்ணி, Intel (USA) work பண்ற மீனாட்சி அண்ணா guidance-ல நான் project-லாம் பண்ணிக்கிட்டு வரேன். நிறைய competition-ல கலந்து win பண்றோம். மற்றும் Bosch (MNC) போட்டியில இரண்டாம் இடத்தை பிடித்தது மட்டும் இல்லாமல் அதே companyல internship வாய்ப்பும் கிடைத்தது. வெறுமனே bookல இருக்கிறது மட்டும் படிக்காம ஒவ்வொரு விஷயத்தையும் புரிஞ்சு படிச்சா சாதிக்கலாம் என்கிற நம்பிக்கை வந்து இருக்கு.